பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: ரூ.1,200 கோடி திட்டத்திற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையை அடுத...