அடுத்தடுத்து 7 இடங்களில் வெடித்த குண்டுகள்.. பதற்றத்தில் வங்கதேசம்.. நடந்தது என்ன?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
வங்கதேச தலைநகர் டாக்காவில் ஜத்ராபாரி, மாலிபாக், அக்ரகான், மொஹாகாலி, பாபுபஜார், மொக்பஜார், ராம்புரா உள்ளிட்ட 7 இடங்களில் பிற்பகல் முதல் நள்ளிரவு வரை தொடர்ச்சியாக நாட்டு வெடிகுண்டுகள...