“சென்னை விமான நிலையத்தைத் தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை கைவிடுக!” – டிடிவி தினகரன்
📅
📍 Salem, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (Airport Authority of India) கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நில...