பெண்ணை தாக்கி தலைமுடியை பிடித்து இழுத்த ஊர்க்காவல் படை வீரர் கைது – என்ன நடந்தது?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
பட மூலாதாரம், UGC தெலங்கானாவில் ஊர்க்காவல் படையை சேர்ந்த ஒருவர், ஒரு பெண்ணை மோசமாகத் தாக்கி, அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று கீழே தள்ளும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரல...