கவலையளிக்கும் வேலை வாய்ப்பின்மை.. 9 கோடி இளைஞர்கள் பாதிப்பு - நிதி ஆயோக் அதிர்ச்சித் தகவல்!!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
மத்திய அரசின்கீழ் உள்ள நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தியாவில் உள்ள சுமார் 600 மாவட்டங்களில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட...