இந்த விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு மகிழ்ச்சி; தேவை எனில் ஸ்பெஷலாக சட்ட மன்றத்தை கூட்டுவோம்: உதயநிதி அறிக்கை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை எதிர்க்கும் வகையில் நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்றும், இருமொழிக் கொள்கையை நிலைநாட்டத் தேவைப்பட்டால் சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டித் தீர்ம...