முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள ஸ்குவாஷ் வீரர் அபய் சிங் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். ஸ்குவாஷ் வீரர் அபய் சிங் அவர்களின் இவ்வெற்றி, தமிழ்நாட்டின் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். அவர் எதிர்காலத்திலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு! ஆர்.டி.ஐ-லிருந்து சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு – கடும் எதிர்ப்பையடுத்து அரசாணை வாபஸ்! “வெளிப்படையான அரசு என்ற தவெக அரசு, நான்கே மாதங்களில் மக்களை கேள்வி கேட்கக்கூடாது என்கிறது!” – கனிமொழி “உதயநிதி நிதானம் இல்லாமல் பேசுகிறார்!” – அமைச்சர் நிர்மல் குமார் Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
ஆசிய விளையாட்டு: ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளி வென்ற தமிழக வீரருக்கு முதல்வர் வாழ்த்து!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk