அடையாறு, வேளச்சேரி, மடிப்பாக்கம் வாசிகளே கவனம்: செப் 20 முதல் குடிநீர் விநியோகத்தில் தடை
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
சோழிங்கநல்லூரில் மழைநீர் வடிகால் பணிக்காகக் குடிநீர் குழாய் சீரமைக்கப்படுவதால், செப்டம்பர் 20 முதல் 29 வரை சென்னை மண்டலம் 13 மற்றும் 14-க்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் த...