ஒரு தேவதாசியின் மகளாக இருந்து பாரத ரத்னா விருது வென்றது வரை; இசைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த எம்.எஸ்.சுப்புலட்சுமி
📅
📍 Madurai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது கேரக்டரில் நடிக்க ராஷ்மிகா மந்தனா தயாராகி வரும் நிலையில், அந்த மாபெரும் கலைஞரின் வாழ்க்கையை இங்கே திரும்பிப் பார்ப்போம். எ...