மீதமான சாதம் இருக்கா? 10 நிமிடத்தில் சுடச்சுட ஸ்நாக்ஸ் தயார்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
மீதமான சாதத்துடன் கடலை மாவு, ரவை, தயிர் சேர்த்து அரைத்து, ஆவியில் வேகவைத்துத் தாளித்துச் செய்யப்படும் எளிமையான, சுவையான மாலை நேரச் சிற்றுண்டி இது. மதிய உணவிற்குப் பிறகு மீதமான சாதத...