20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, கால்இறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தியது. தொடர்ந்து அரையிறுதியில் வங்காளதேசத்தை 114 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மறுபுறம், சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணி, மலேசியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த நிலையில் ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் இலங்கை அணி பந்துவீச்சை மேற்கொள்கிறது. GOLD RATE | தொடர்ந்து சரியும் தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன? பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் – முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்! காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் : மாணவர்களின் பெற்றோருக்கு முதலமைச்சர் விஜய் அனுப்பிய குறுஞ்செய்தி! ஆசிய பெண்கள் கிரிக்கெட் போட்டி : இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
ஆசிய பெண்கள் கிரிக்கெட் போட்டி : டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk