அடப்பாவமே! விநாயகருக்கு 7 சவரன் நகை போட்டுட்டு கழட்ட மறந்த சென்னை பெண்; அப்புறம் நடந்த சுவாரசிய திருப்பம்
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
பள்ளிகரணையைச் சேர்ந்த பெண் ஒருவர், வீட்டு விநாயகருக்கு அணிவிக்கப்பட்ட 7 சவரன் தங்க நகையைக் கழற்ற மறந்து சிலையைக் கரைப்பதற்கு வைத்துவிட்டார். நகை நினைவுக்கு வந்தபோது, சிலை ஏரியில் க...