மணிக்கு 600 கி.மீ வேகம்! அலை அலையாக பாயும் ட்ரோன்கள்! உக்ரைனை பந்தாடும் ரஷ்யா!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
நேட்டோவில் இணைய முயன்ற உக்ரைனுக்கு எதிராக 2022 முதல் தாக்குதலைத் தொடரும் ரஷ்யா, இப்போது கெரான்-5 ட்ரோன்களை அலை அலையாக ஏவி, உக்ரைனின் உட்கட்டமைப்பை சேதப்படுத்தி வருகிறது. செய்தியாளர...