செப். 24-ல் தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம்; 20 விவசாய சங்கங்கள் அறிவிப்பு
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யக்கோரி வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தவுள்ளதாக 20 விவசாய சங்கங்கள் கூட்டாக அறிவித்...