'நாயகிக்கு ஒரு எழுத்துதான் வசனம்': மிஷ்கின் இயக்கிய 5 முக்கிய திரைப்படங்கள் மற்றும் புதுமை காட்சிகள் ஒரு பார்வை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
பட மூலாதாரம், Mysskin/Facebook 'செவன் சாமுராய்'- என்ற ஜப்பானிய திரைப்படத்தின் பெயரைக் கேட்டதும், உலக சினிமா ரசிகர்களுக்கு அகிரா குரோசாவாவின் பெயரும், டோஷிரோ மிஃபுனே நடித்த 'கிகுச்ச...