“எந்த நபரையும் குறிப்பிட்டு பேசவில்லை..” சமீபத்திய சர்ச்சை குறித்து விஜய்சேதுபதி விளக்கம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் போட்டியாளருக்கு தலைமைத்துவம் குறித்து அறிவுரை கூறிய விஜய் சேதுபதியின் பேச்சு, முதல்வர் விஜயை குறித்ததாக சர்ச்சை கிளம்பியது. விஜய் ரசிகர்கள், தவெக ஆதரவாளர்...