கோவை இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் கைவரிசை; பையில் இருந்த செல்போன் அபேஸ்: சி.சி.டி.வி வீடியோ
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
கோவை அரசு மருத்துவமனை டவுன்ஹால் பாதையில் உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில், ஊழியரின் பையிலிருந்த செல்போனை மர்ம நபர் ஒருவர் சாவகாசமாகத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளிய...