“டெங்குவை தடுக்க செய்ய வேண்டிய பணிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” – அன்புமணி!
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அண்மைக் காலங்களில் இல்லாத வகையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரு...