“மரணப்படுக்கையில் தள்ளப்பட்டுள்ள ஜனநாயகத்தை மீட்டெடுக்க திமுக களத்தில் நிற்கும்!” – சேகர்பாபு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்...