\"10, 20 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு தாவ ரெடி.. அப்புறம் தான் இருக்கு ஆபத்து\" - செங்கோட்டையன் பேச்சு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
திருப்பூர்: அதிமுகவில் இருந்து 10, 20 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வருவதற்கு ரெடியாக உள்ளனர், அப்புறம் தான் அவர்களுக்கு ஆபத்தே இருக்கிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தாராபுரம் தேர்தல் ...