சீமைக்கருவேல மரங்கள் அகற்றக் கோரிக்கை: அரசு அளித்த ரூ.3 லட்சம் மாத ஊதியத்தை மறுத்த ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
தமிழ்நாட்டில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் ‘செழுமை கருவூலம்’ திட்டத்தைக் கண்காணிக்கத் தமிழக அரசு வழங்கிய ரூ.3 லட்சம் மாதாந்திர ஊதியத்தை வேண்டாம் எனத் துறந்து, ஓய்வுபெற்ற உயர் நீதி...