லண்டன் சந்திப்பின் தாக்கம்: கோவையில் விசில் அடிக்க வைக்கும் விஜய் - அஜித் போஸ்டர்கள்
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
"சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ் டா!" என்ற கேட்சியான வசனத்துடன் விஜய் மற்றும் அஜித் இணைந்திருக்கும் புகைப்படங்களை தாங்கிய போஸ்டர்கள் கோவையின் முக்கிய பகுதிகளில் வலம்வருகின்றன. கோவை...