“நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்கு” – உதயநிதி ஸ்யாலின் கண்டனம்
📅
📍 Tiruppur, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
மதுரையில் மர்மமாண முறையில் உயிரிழந்த மாணவர் தமிழ்ச்செல்வனுக்கு நீதி கேட்டு DYFI, SFI அமைப்பினர் மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோர் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர...