இன்று நடக்கிறது திமுக முப்பெரும் விழா!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் திமுக முப்பெரும் விழா நடத்தப்படுகிறது. இதில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது உள்ள...