'மிசா கைதை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்ல; என் தியாகத்திற்கு மார்க் போட எவனுக்கும் தகுதி கிடையாது': ஸ்டாலின் ஆவேசம்
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
தவெக அரசின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது ‘மிசா’ கைதை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், வரவிருக்கும் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் ஆ...