தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு ரூ. 45,000 வரை ஊக்கத்தொகை! ரூ. 198 கோடி ஒதுக்கீடு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு ரூ. 45,000 வரை ஊக்கத்தொகை! ரூ. 198 கோடி ஒதுக்கீடு

தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு ரூ. 45,000 வரை ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது பற்றி... கோப்புப் படம் - ENS தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர்களுக்கு ஒரு மாத அடிப்படை சம்பளம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு ரூ. 198 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி தேர்தல் நடத்தும் மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், பிற அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 45,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர் மற்றும் சிறப்பு வட்டாட்சியர்கள் ஆகியோருக்கு, ஒரு மாத அடிப்படை ஊதியம் அல்லது அதிகபட்சம் ரூ. 45,000 வரை வழங்கப்படும். இதில் எது குறைவோ அது வழங்கப்படும். அதேபோல, மாவட்ட தேர்தல் அலுவலக பிரிவில் பணியாற்றிய அலுவலர்கள், ஊழியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், மாநகராட்சி / நகராட்சி ஆணையர்கள். - பறக்கும் படை / வீடியோ கண்காணிப்பு குழு, கணக்கு குழு, நடத்தை விதிமுறை குழு, உதவி செலவின பார்வையாளர்கள், கண்காணிப்பு குழு, மண்டல உதவியாளர்கள் ஆகியோருக்கு அதிகபட்சமாக ரூ. 30,000, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள், நோடல் அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், ஆட்சியர் அலுவலக வருவாய் பிரிவில் தேர்தல் பணியாற்றிய பிற பிரிவினருக்கு அதிகபட்சமாக ரூ. 20,000 ஊக்கத்தொகை கிடைக்கும். இதற்காக ரூ. 198 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை