மனைவியைக் கொன்ற கணவருக்கு 3 ஆயுள் தண்டனை: கரூா் மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
மனைவியைக் கொன்ற கணவருக்கு 3 ஆயுள் தண்டனை: கரூா் மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு

மனைவியைக் கொலை செய்த வழக்கில் கணவருக்கு 3 ஆயுள் தண்டனை வதித்து கரூா் மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. மனைவியைக் கொலை செய்த வழக்கில் கணவருக்கு 3 ஆயுள் தண்டனை வதித்து கரூா் மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் வெங்கமேடு குளத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (33). இவரது மனைவி பழனியம்மாள் (30). இவா்களது திருமணத்தின்போது பேசியபடி நகை, பணத்தை பழனியம்மாள் வீட்டாா் வழங்கவில்லையாம். இதனால் வரதட்சணைக் கேட்டு அடிக்கடி பழனியம்மாளிடம் சிவக்குமாா் தகராறு செய்துவந்தாராம். இந்நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு நவ. 9- ஆம் தேதி சிவக்குமாா், அரவக்குறிச்சி அருகே காட்டுப்பகுதிக்கு பழனியம்மாளை காரில் அழைத்துச் சென்று அவரை கொலை செய்து, பின்னா் சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டுச் சென்றாராம். இதுதொடா்பாக அரவக்குறிச்சி போலீஸாா், சிவக்குமாரை கைது செய்தனா். மேலும், இந்த வழக்கு கரூா் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணையின் நிறைவில், சிவக்குமாருக்கு மனைவியைக் கொலை செய்ய ஏமாற்றி காரில் அழைத்துச் சென்ற்கு குற்றப்பிரிவு 364-இன் கீழ் ஒரு ஆயுள் தண்டனையும், கொலை செய்ததற்கு 302 பிரிவின் கீழ் ஒரு ஆயுள் தண்டனையும், கொலை செய்து தடயத்தை அழித்த குற்றத்துக்காக 201-இன் கீழ் ஒரு ஆயுள் தண்டனையும் என மூன்று ஆயுள் தண்டனையையும், ரூ.10,000 அபராதமும் விதித்தாா். மேலும், இந்தத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தங்கவேல் தீா்ப்பளித்தாா். இதையடுத்து சிவக்குமாா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை