நாதன் எல்லீஸ், கலீல் அகமதுக்குப் பதிலாக சிஎஸ்கேவில் இணைந்த லிவிங்ஸ்டன், ஜேக் எட்வர்ட்ஸ்!

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Sports ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
நாதன் எல்லீஸ், கலீல் அகமதுக்குப் பதிலாக சிஎஸ்கேவில் இணைந்த லிவிங்ஸ்டன், ஜேக் எட்வர்ட்ஸ்!

சிஎஸ்கே அணியில் இணைந்த இரண்டு புதிய வீரர்கள் குறித்து... லிவிங்ஸ்டன், ஜேக் எட்வர்ட்ஸ் - படங்கள்: சிஎஸ்கே நாதன் எல்லீஸ், கலீல் அகமதுக்குப் பதிலாக லியாம் லிவிங்ஸ்டன், ஜேக் எட்வர்ட்ஸ் சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லியாம் லிவிங்ஸ்டன், ஜேக் எட்வர்ட்ஸ் இருவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வந்தார்கள். தற்போது இரு வீரர்களும் சிஎஸ்கே அணிக்கு மாறியுள்ளார்கள். அதேபோல் சிஎஸ்கே வீரர்கள் அந்த அணிக்கு மாறியுள்ளார்கள். ஐபிஎல் 2027 சீசனுக்காக டிரேடிங் முறையில் இந்த இரண்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். விரைவில் மினி ஏலம் நடைபெற இருக்கிறது. லியாம் லிவிங்ஸ்டன், ஜேக் எட்வர்ட்ஸ் முறையே ரூ.6 கோடி மற்றும் ரூ.3 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளனர். கலீல் அகமது மற்றும் நாதன் எல்லீஸ் முறையே ரூ.4.8 கோடி, ரூ.2கோடிக்கு விற்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் (33 வயது) 100 சர்வதேச போட்டிகளில் 1,500-க்கும் அதிகமான ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் 51 போட்டிகளில் 1000 ரன்களுக்கும் அதிகமாக, 155 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஜேக் எட்வர்ட்ஸ் (26 வயது) டி20 கிரிக்கெட்டில் 865 ரன்கள், 58 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். முதல்தர போட்டிகளில் 2,500 ரன்கள், 4 சதங்கள் அடித்துள்ளார். Bringing the power to the Den! ðªYellovely Vanakkam, Liam Livingstone! ðð¥³#WhistlePodu #Yellove pic.twitter.com/7YV0b4cAxs Gâday, Jack! Welcome to the Den! ðSuperfans, Jack Edwards is a Super King now! ð¥³ð¦#WhistlePodu #Yellove pic.twitter.com/c5LhIuhVrY தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை