கண்ணம்மா பாடல் விடியோ... நிவாஸ் கே பிரசன்னா , அதிதி ஷங்கர் நிவாஸ் கே பிரசன்னா , அதிதி ஷங்கர் இணைந்து நடித்த கண்ணம்மா பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவும் நடிகை அதிதி ஷங்கரும் இணைந்து நடித்த இருவர் ஆல்பம் பாடலின் வரிகளுக்கான விடியோ வெளியாகியுள்ளது. குமரன் இயக்கிய இந்த ஆல்பத்தின் பாடல் வரிகளை நடிகர் விஜய் சேதுபதி எழுத நிவாஸ் இசையமைக்க அதிதி ஷங்கரும் சூரஜ் சந்தோஷும் இணைந்து பாடியுள்ளனர். இதன் விடியோ வடிவம் விரைவில் வெளியாகவுள்ளதால் தற்போது இதனை வெளியிட்டுள்ளனர். இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா நடிகராக அறிமுகமாகவுள்ளார். அதற்கான முன்னோட்டமாக இப்பாடலை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நிவாஸ் கே பிரசன்னா - அதிதி ஷங்கரின் இருவர் ஆல்பம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗