பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!

📅 📍 Coimbatore, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!

பெருந்துறையில் முதல்வர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கியது பற்றி... பெருந்துறையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய் - TNDIPR ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெற்ற விழாவில் அரசுத் திட்டங்களை முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று காலை தொடங்கிவைத்தார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை, காஞ்சிக்கோவில் பிரிவு அருகேயுள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணா திருமண மண்டபத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு முதல்வர் விஜய் சென்றடைந்தார். அங்கிருந்து பெருந்துறைக்கு செல்லும் வழியில் சாலையில் கூடியிருந்த மக்களின் வரவேற்பை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, பெருந்துறை சென்ற முதல்வர் விஜய், ஸ்ரீ லட்சுமி நாராயணா திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியைப் பார்வையிட்டு, அவர்கள் தயாரித்த பொருள்களையும் வாங்கினார். பின்னர், அதே மண்டபத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் விஜய், மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 26,000 தொழில் முனைவோருக்கு ரூ. 3,000 கோடி வங்கி நிதி இணைப்பு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், ஈரோடு மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளையும் முதல்வர் விஜய் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் என். ஆனந்த், கே.ஏ. செங்கோட்டையன், கே.ஜி. அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை