பிரியங்கா வீட்டில் நடந்த நிகழ்ச்சி... குவியும் வாழ்த்து!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Entertainment ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
பிரியங்கா வீட்டில் நடந்த நிகழ்ச்சி... குவியும் வாழ்த்து!

தொகுப்பாளர் பிரியங்கா வீட்டில் நடைபெற்ற பூ முடிப்பு விழா குறித்து... தொகுப்பாளர் பிரியங்கா வீட்டில் நடைபெற்ற பூ முடிப்பு விழா. - படம்: இன்ஸ்டாகிராம் தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு பூ முடிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. தனது நகைச்சுவைப் பேச்சால் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இவர் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட நிகழ்ச்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர். பிக் பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கினார். இதனிடையே, தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே, வசி சாச்சி என்பவரை கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப். 16 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார் இதனைத் தொடர்ந்து, பிரியங்கா தேஷ்பாண்டே, தான் கருவுற்று இருப்பதாக கடந்த ஜூன் மாதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பிரியங்கா தேஷ்பாண்டே வீட்டில் எளிமையான முறையில் அவருக்கு பூ முடிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தனது கணவருடன் பிரியங்கா எடுத்த புகைப்படங்களை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தொகுப்பாளர் பிரியங்கா வீட்டில் நடைபெற்ற பூ முடிப்பு விழா. - படம்: இன்ஸ்டாகிராம் விரைவில் பெற்றோர் ஆகப்போகும் பிரியங்கா - வசி ஜோடிக்கு சினிமா, சின்ன திரை பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை