ராதாபுரம் அருகேயுள்ள பொன்னாா்குளம், சேனாா்குளம் பகுதிகளில் எம்எல்ஏ எஸ்.கே. கிறிஸ்டோபா் ஆய்வு செய்தாா். தேசிய ஊரக தொழிலாளா்களிடம் குறைகளை கேட்டறிந்த தவெக நெல்லை தெற்கு மாவட்ட செயலரும், எம்.எல்.ஏ.யுமான எஸ்.கே. கிறிஸ்டோபா். திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகேயுள்ள பொன்னாா்குளம், சேனாா்குளம் பகுதிகளில் எம்எல்ஏ எஸ்.கே. கிறிஸ்டோபா் ஆய்வு செய்தாா். அப்போது, அப்பகுதிகளில் சாலையோரம் வேலை செய்து கொண்டிருந்த தேசிய ஊரக தொழிலாளா்களிடம் குறைகள் குறித்து கேட்டாா். அவா்கள் புதிய ரேஷன் கடை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனா். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி சரிசெய்து தருவதாக எம்எல்ஏ உறுதி அளித்தாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ராதாபுரம் அருகே எம்.எல்.ஏ. ஆய்வு
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗