சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை இன்று வெளியாகுமா? இயற்பியல் தேர்வு முறை - முழு விவரம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை இன்று வெளியாகுமா? இயற்பியல் தேர்வு முறை - முழு விவரம்

சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை வெளியாவது எப்போது, இயற்பியல் தேர்வு முறை பற்றிய முழு விவரம் சிபிஎஸ்இ - பிரதிப் படம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயின்று வரும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே, ஜனவரி மாதம் செய்முறைத் தேர்வுகள் நடைபெற்றால், அந்த தேதியில் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் ஒன்றாக வந்து மாணவர்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தலாம் என்றும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கவலை அடைந்துள்ளனர். 100 மதிப்பெண்களைக் கொண்ட இயற்பியல் பாட தேர்வு முறை குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளது. 70 மதிப்பெண்ணுக்கு எழுத்துத் தேர்வும் 30 மதிப்பெண்களுக்கு செய்முறை தேர்வும் நடத்தப்படும். மொத்தம் மூன்று மணி நேரம் வழங்கப்படும், 5 பிரிவுகளில் 33 கட்டாய வினாக்கள் எழுப்பப்படும். செய்முறைத் தேர்வு என்பது சோதனைகள், செயல்பாடுகள், ஆய்வுக் திட்டம், பதிவேடு மற்றும் வாய்மொழியாக பதிலளிப்பது ஆகியவை அடங்கும்; இவை மொத்தம் 30 மதிப்பெண்களைக் கொண்டவை. மாணவர்கள் குறைந்தபட்சம் 8 சோதனைகள், 6 செயல்பாடுகள் மற்றும் 1 திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இந்த பாடத்தின் தேர்வுக் குறியீடு 042. இந்தப் பாடப்பிரிவில் எடுக்கும் மதிப்பெண் கட்-ஆஃப்பில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதால் மாணவர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய பாடமாகவும் இது உள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை