முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “உடலுறுப்பு தானம் குறித்த முக்கியத்துவத்தை மக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும், சிறுவன் ஹிதேந்திரனின் உடலுறுப்புகளை தானமாக வழங்கியதை நினைவுகூரும் வகையிலும் ஆண்டுதோறும் செப்டம்பர் 23-ஆம் நாள் தமிழ்நாடு உடலுறுப்பு தான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. உடலுறுப்பு தானம் என்பது, ஒருவர் மறைந்த பின்னரும் அவரது உறுப்புகள் மூலம் பலருக்கு மறுவாழ்வு அளிக்கும் மகத்தான மனிதநேயச் செயலாகும். உறுப்பு மாற்று சிகிச்சைக்காகக் காத்திருக்கும் பலருக்குத் தானமாக வழங்கப்படும் ஒவ்வொரு உறுப்பும் புதிய நம்பிக்கையையும், புதிய வாழ்வையும் அளிக்கிறது. மனிதநேயச் சுடரை ஏந்தி, உயிர்களின் மறுவாழ்வுக்கு வழிகாட்டும் உடலுறுப்புக் கொடையாளர்கள் அனைவரையும் இந்நாளில் பெருமையுடன் நினைவுகூர்வோம்!” என்று தெரிவித்துள்ளார். விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ : அக்.16-ஆம் தேதி ரிலீஸ்! “தவறு செய்தவர்கள் மட்டுமல்ல, உடந்தையாக இருந்தவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்!” – கனிமொழி “அரசு மருத்துவமனைகளில் குறை பிரசவக் குழந்தைகள் சுவாசிக்க வழங்கப்படும் மருந்து பற்றாக்குறை!” – வானதி சீனிவாசன் “தமிழகப் பெண்களை குறிவைக்கும் தவெகவினர்!” – நயினார் நாகேந்திரன் Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
“உடலுறுப்பு தானம் மகத்தான மனிதநேயச் செயல்” – முதலமைச்சர் விஜய்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk