CM Vijay Madhuranthagam Champaign Live Update: மதுராந்தகம் இடைத்தேர்தல் - விஜய் இன்று பிரச்சாரம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️
CM Vijay Madhuranthagam Champaign Live Update: மதுராந்தகம் இடைத்தேர்தல் - விஜய் இன்று பிரச்சாரம்

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் முதல்வர் விஜய் தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ள இந்த பதிவில் இணைந்திருங்கள். தமிழகத்தில் முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு உட்பட 7 தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், யாரும எதிர்பார்க்காத வகையில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தேர்தல் முடிவகள் அறிவிக்கப்பட்ட ஓரிரு வாரங்களில், அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தனர். பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில வெற்றி பெற்ற முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்ததால், தற்போது தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அக்டோபர் 6-ந் தேதி நடைபெற உள்ளது. தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்த சத்யபாமா, மரகதம் குமாரவேல் ஆகியோர் த.வெ.க. சார்பாக மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிடுகின்றனர். மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் இன்று இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், அங்கு எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிக்க உள்ளார். ஆனால் தேர்தல் விதிகளின் காரணமாக எம்.ஜி.ஆர் சிலையில் இரட்டை விரல், மற்றும் சிலைக்கு கீழே இருந்த இரட்டை இலை சின்னம் மறைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல் மீண்டும் போட்டியிடும் நிலையில், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் உள்ளிட்ட 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை