கரூர் மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 53 பணியிடங்கள்; குறைந்தபட்ச தகுதி முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்கள் இங்கே கரூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ள சுகாதார மையங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 53 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 26.09.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Ayush Medical Officer (Siddha) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: BSMS படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 40,000 Dispenser (Homeopathy) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Diploma in Pharmacy (Homeopathy/ Diploma in Integrated pharmacy) படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 18,000 Dispenser (SIDDHA) காலியிடங்களின் எண்ணிக்கை: 2 கல்வித் தகுதி: Diploma in Pharmacy (Siddha/ Diploma in Integrated pharmacy) படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 18,000 Therapeutic Assistant காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Diploma in Nursing Therapy படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 13,000 Multipurpose Hospital Worker (Siddha &Yoga & Naturopathy) காலியிடங்களின் எண்ணிக்கை: 2 கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 10,000 – 11,000 காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Bachelor Degree in Audiology and Speech Language pathology/ B.Sc (Speech and Hearing) படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 20 - 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 32,000 காலியிடங்களின் எண்ணிக்கை: 7 கல்வித் தகுதி: Diploma in Radio Diagnostics Technology (or) B.Sc., Radiography படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 20 - 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 17,000 Occupational Therapist காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Bachelor’s / Master’s degree in Occupational Therapy படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 23,000 காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Graduate degree holder in Psychology/ Social Work/ Sociology/ Anthropology/ Human development படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 21,000 காலியிடங்களின் எண்ணிக்கை: 2 கல்வித் தகுதி: Diploma in Medical laboratory Technology (DMLT) படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 17,000 Health Inspector (Grade – II) காலியிடங்களின் எண்ணிக்கை: 22 கல்வித் தகுதி: Multipurpose Health Worker (Male)/ Health Inspector/ Sanitory Inspector Course training படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 17,500 காலியிடங்களின் எண்ணிக்கை: 4 கல்வித் தகுதி: Diploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc., Nursing படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 21,000 காலியிடங்களின் எண்ணிக்கை: 5 கல்வித் தகுதி: ANM படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 17,500 காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 11,000 காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: M.A Social Work (Social Work Medical and Psychiatry) படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 27,000 காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: MBBS படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 63,000 தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2026/09/17890330975035.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். முகவரி: நிர்வாகச் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கரூர் - 639007 விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.09.2026 இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. He is working as a Senior Sub Editor in Indian Express Tamil. He has been working in this organization for more than 4 years. He writes news related to politics, education and employment opportunities. Educational Qualification: Bachelor's Degree in Information Technology Experience: More than 5 years of experience in the news industry. Expertise: He writes education-related news ranging from school and college exams, results, and other information to exams like NEET and JEE. Additionally, he is also writing about the latest job news on TNPSC, Railways, Bank exams and Tamil Nadu and India-wide job opportunities. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
மருத்துவத் துறை வேலை வாய்ப்பு; 53 பணியிடங்கள்; குறைந்தபட்ச தகுதி போதும்; மிஸ் பண்ணாதீங்க
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk