தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.14,270-க்கும் சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,185-க்கும், சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,13,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் – முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்! காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் : மாணவர்களின் பெற்றோருக்கு முதலமைச்சர் விஜய் அனுப்பிய குறுஞ்செய்தி! ஆசிய பெண்கள் கிரிக்கெட் போட்டி : இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்! டி20 போட்டி: இந்தியா – ஜப்பான் இன்று பலப்பரீட்சை! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
GOLD RATE | தொடர்ந்து சரியும் தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk