20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற கபடி இறுதிப்போட்டியில் இந்தியா – ஈரான் அணிகள் மோதியது. இறுதியில் இந்திய அணி 39-32 என்ற புள்ளிகள் கணக்கில், அதாவது 6 புள்ளிகள் வித்தியாசத்தில் ஈரான் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. முன்னதாக மகளிருக்கான கபடி இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 4 தங்கப்பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய மூன்று நாள் வேலைநிறுத்தம் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு! தவெக ஆட்சியில் அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானியர்களின் கதி என்ன? – மு.க.ஸ்டாலின் விமர்சனம்! மன்மோகன் சிங் பிறந்தநாள் : பிரதமர் நரேந்திர மோடி மரியாதை! திருவள்ளூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – பெண் வழக்கறிஞர் உயிரிழப்பு! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
ஆசிய விளையாட்டு போட்டி : கபடியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய அணி!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk