அலர்ட் மக்களே: இன்று (செ. 25) தமிழகத்தின் பல மாவட்டங்களில் மின் தடை: முழு பட்டியல் இதோ

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
அலர்ட் மக்களே: இன்று (செ. 25) தமிழகத்தின் பல மாவட்டங்களில் மின் தடை: முழு பட்டியல் இதோ

பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் உடனடியாக மின் விநியோகம் சீரமைக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். செப். 25 மின்தடை அறிவிப்பு: இந்தப் பகுதி மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை! தமிழகத்தில் மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் மற்றும் துணை மின் நிலையங்களில் நடைபெறும் அவசர பழுதுநீக்கும் பணிகள் காரணமாக, இன்று செப்டம்பர் 25, 2026 (வெள்ளிக்கிழமை) காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் உடனடியாக மின் விநியோகம் சீரமைக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட வாரியான மின்தடை பகுதிகள்: கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம். தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் டெபார்ட்மென்டல் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் கோயில் வரை), ராமநாதபுரம் 80 அடி சாலை, ஸ்ரீபதி நகர், சுசீலா நகர், ருக்மணி நகர், பாரதி நகர் 1 முதல் 6 வரை, பாப்பம்மாள் லே-அவுட், கருணாநிதி நகர் மற்றும் அங்கண்ணன் வீதி. பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனுார், கூடலுார் செட்டிபாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, நெ.4 வீரபாண்டி, இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம், பாலமலை, நரசிம்மநாயக்கன்பாளையம், கோட்டைப்பிரிவு, சின்னமத்தம்பாளையம், மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு மற்றும் பாரதி நகர். தர்மபுரி மாவட்டம்: வெள்ளிச்சந்தை, பாலக்கோடு, சர்க்கரை ஆலை, கடமடை, கொல்லஹள்ளி, எண்டபட்டி, மாரண்டஹள்ளி, புலிக்கரை, மல்லாபுரம், மோட்டூர், அதியமான்கோட்டை, ஏலகிரி, சாமிசெட்டிபட்டி, பாளையம்புதூர், தடங்கம், ரெட்டிஹள்ளி, ஹெச்பிசிஎல், நாகர்கூடல், பரிகம், போலீஸ் குவாட்டர்ஸ். கிருஷ்ணகிரி மாவட்டம்: ராயக்கோட்டை டவுன், ஒன்னம்பட்டி, ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், லிங்கம்பட்டி, காட்டுமஞ்சூர், புதுப்பட்டி, முகலூர், கொப்பக்கரை, தேவனாம்பட்டி. தோப்பூர், உம்மியம்பட்டி, செக்கரப்பட்டி, கொல்லங்குட்டை, ஏத்தல்காடு, சின்னகணவாய்க்காடு, காட்டுவளவு, அகத்திகள் முகம். நாகப்பட்டினம் மாவட்டம்: மணல்மேடு, சர்க்கரை ஆலை, கிராமப்புறம், கொற்கை, பந்தநல்லூர், சீதாமல்லி நீர்நிலைகள், முடிகண்டநல்லூர் நீர்நிலைகள், வடவஞ்சார், ஐபிடிஎஸ், திருமங்கலம் பாண்டூர், திருமங்கலம், நமச்சிவாயபுரம். நாமக்கல் மாவட்டம்: மல்லூர், ராசிபுரம். பெரம்பலூர் மாவட்டம்: காரை ஊட்டி, ஈரூர் தீவனம், ஆவின் ஃபீடர், திருவிளக்குறிச்சி, தேரணி. சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆத்தங்கரைப்பட்டி, வரசநாடு, குமணந்தொழு, அருகேவெளி, துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள். உடுமலைப்பேட்டை / திருப்பூர் மாவட்டம்: எம்.என்.பாளையம், வாழைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தையமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியோத்து, தீவன்ஷாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துப்பொள்ளாச்சி மடத்துக்குளம், கிருஷ்ணபுரம், நரசிங்கபுரம், பி.குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிப்புரம், உடையார்பாளையம், தாமிரைபாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூர், கருப்புசாமிபுதூர், முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ரா. மாப்பட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன்நகர், ஜே.ஜே.காலனி, வெங்கடேசகாலனி. உடுமலை, ஜி.நகர், அன்னக்குடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, ரயில்வே ஸ்டேஷன், காவல்நிலையம், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கணமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், எம்.என்.பட்டிணம், எம்.என்.பட்டணம். வேலூர் மாவட்டம்: ஜி.ஆர். பேட், பரஞ்சி, கும்னிபேட், மின்னல் மற்றும் சாலை ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள். விழுப்புரம் மாவட்டம்: கண்டமங்கலம், சின்னபாபு சமுத்திரம், கொங்கராம்பாளையம், பி.எஸ்.பாளையம், பள்ளித்தென்னல், நவம்மாள் காப்பேரி, நாவம்மாள் மருதூர், சேசங்கனூர், பொன்னக்குப்பம், கொண்டூர், மண்டகப்பட்டு, கோத்தம்பாக்கம், பெரியபாபுசமுத்திரம், கொண்டி திண்டிவனம், கிளியனூர், உப்புவெள்ளூர், சாரம், உரல், கொல்லர், சிப்காட் & சிப்கோ திண்டிவனம், சாந்தைமேடு, ஐயந்தோப்பு, செஞ்சிரோடு, வசந்தபுரம், சங்கீவீரன்பேட்டை, மருத்துவமனை, திருவள்ளுவர்நகர், மருத்துவமனை மயிலம்கஞ்சனூர், எழுசெம்பொன், சி.என்.பாளையம், நங்கத்தூர், அன்னியூர், பெருங்களம்பூண்டி, சலவனூர், பனமலைப்பேட்டை, புதுக்கருவாட்சி, பழையகருவாட்சி, வெள்ளையம்பட்டு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, சங்கீதமங்கலம், சே புதூர், கேக்கணை, குப்பம், கெடார், கொண்டியங்குப்பம், வீரமூர், மல்லிகைப்பட்டு, கோழிப்பட்டு, பள்ளியந்தூர், அத்தியூர் திருக்கை, அடங்குணம், போரூர், அகரம்சித்தாமூர், வாழாப்பட்டு, காக்கனூர், காங்கேயனூர், பெரும்பாக்கம், சம்பத்துல்வட்டம் சாலை, திருச்சி NH சாலை, செஞ்சி சாலை, மாம்பழப்பட்டு சாலை, வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆர்.நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்தூர், ஓம் சக்தி நகர், கப்பூர், மரகதபுரம். திருச்சி மாவட்டம்: மாம்பலாசாலை, டிரங்க் ரோடு, கும்பகோணம்தன் சாலை, காந்தன் என்ஜிஆர், வெள்ளிக்கிளமை சாலை, கீழ உல் வீதி, திமிராய சமுத்திரம், சின்னை பை பாஸ் ரோடு, திருவாளர் சோலை, கீழ வாசல். ராணிப்பேட்டை மாவட்டம்: எம்.ஆர்.எப் (MRF) நிறுவனம், தணிகைபோளூர், வடமாம்பாக்கம் மற்றும் இச்சிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகள், நெமிலி, மேல்களத்தூர், கீழ்களத்தூர், செல்வமந்தை, காட்டுப்பாக்கம், வேட்டகுளம், பல்லாவரம், பேரப்பேரி, கீழ்வீதி, கீழ்வேங்கடபுயம், கீழ்துறை, மேலத்துறை, புன்னை சுற்றுவட்டாரப் பகுதிகள். தஞ்சாவூர்: திருக்கனூர்பட்டி, அற்புதபுரம். புதுக்கோட்டை: கரம்பாயம், ஆலத்தூர், பாப்பநாடு. குறிப்பு: மின்தடை ஏற்படும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக உங்களின் அவசியமான மின் தேவைகளை (மொபைல் போன் சார்ஜ் செய்தல், குடிநீர் சேமிப்பு போன்றவற்றை) பூர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை