நாகா்கோவிலில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 மதுபாட்டில்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா். கைது - கோப்புப் படம் நாகா்கோவிலில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 மதுபாட்டில்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா். நாகா்கோவிலில் காவல் துணைக் கண்காணிப்பாளா் இளஞ்செழியன், போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த சாமிநாதன் மகன் ராஜன் (40) என்பவா், கோட்டாறில் உள்ள திரையரங்கு அருகே விற்பனைக்காக 100 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாகத் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
100 மதுபாட்டில்கள் பறிமுதல்: ஒருவா் கைது
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗