60 வயதில் அறிமுகமான வத்சலா ராஜகோபால் 93 வயதில் காலமானார்!

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Entertainment ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
60 வயதில் அறிமுகமான வத்சலா ராஜகோபால் 93 வயதில் காலமானார்!

மணிரத்னம் படத்தில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் காலமானாது குறித்து... வத்சலா ராஜகோபால் - ENS மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது மக்களின் அஞ்சலிக்காக பல்லாவரத்தில் அவரது வீட்டின் அருகே வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் பிறந்து வளந்தவர் வத்சலா. பள்ளியில் படிக்கும்போதே நடனத்தில் ஆர்வம் கொண்டுள்ளார். திருமணத்துக்குப் பிறகு, 1953ல் சென்னைக்குக் குடிபெயர்ந்துள்ளார். அவர் வேலை செய்த அலுவலகத்திலேயே இயக்குநர் கே. பாலசந்தரும் பணியாற்றியுள்ளார். கார்டூனிஸ்ட் ஸ்ரீதரன் நடத்திய ரசிக ரங்கா எனும் தியேட்டர் குரூப்பில் இணிந்து நடித்துள்ளார். அவரது நாடக மேடையில் கவனம் ஈர்த்ததால் இயக்குநர் மணி ரத்னம் அவரை ரோஜா படத்தில் அறிமுகப்படுத்தினார். அப்போது அவருக்கு 60 வயது என்பது குறிப்பிடத்தக்கது. 400 திரைப்படங்களுக்கு மேலாக சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதில் சதீலீலாவதி, ரிதம், ரோஜா, அந்நியன், வின்னர், பட்டியல் என பல படங்களில் நடித்துள்ளார். தொலக்காட்சிகளில் சித்தி, ஆனந்தம், முந்தானை முடிச்சு, வசந்தம் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். பாலுமகேந்திராவின் கதை நேரம் குறும்படங்களிலும் நடித்துள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை