ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் டக் அவுட்..! பந்துவீச்சைத் தொடர்ந்து பேட்டிங்கிலும் சொதப்பல்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Sports ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் டக் அவுட்..! பந்துவீச்சைத் தொடர்ந்து பேட்டிங்கிலும் சொதப்பல்!

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் குறித்து... ஆட்டமிழந்து வெளியேறிய ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் - AP ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார். அவரது மோசமான பந்துவீச்சைத் தொடர்ந்து பேட்டிங்கிலும் சொதப்பி வருகிறார். கேப்டவுனில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீசியது. முதல் நாளில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 330/4 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 402 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் அஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் 18 ஓவர்கள் பந்துவீசி ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இந்த நிலையில், பேட்டிங்கில் 6 பந்துகள் விளையாடி டக் அவுட் ஆனார். இரண்டாவது ஓவரில் 26 ஓவர்கள் வீசி விக்கெட் எடுக்கவில்லை. மொத்தமாக 44 ஓவர்களாக விக்கெட் இன்றி பந்துவீசியுள்ளார். தலைமைப் பண்பிலும் (கேப்டன்சி) சொதப்பி வருகிறார். தொடரைத் தீர்மானிக்கும் இந்தப் போட்டியில் ஒரு கேப்டனாக எதுவுமே செய்யாதவராக இருப்பது ஆஸ்திரேலிய ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. Pat Cummins has let the team down with the ball and now with the bat when Australia needed him to step up.Simply not good enough from the captain of Australia in a very important test match with the series on the line. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை