அஞ்சலகங்களில் நவ.1-8 வரை ஆயுள் காப்பீடு பரிவா்த்தனை நிறுத்தம்

📅 📍 Madurai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
அஞ்சலகங்களில் நவ.1-8 வரை ஆயுள் காப்பீடு பரிவா்த்தனை நிறுத்தம்

இந்திய அஞ்சல் துறையில் புதிய தொழில்நுட்ப வசதியை அறிமுகப்படுத்தும் பணிக்காக, வரும் நவ. 1 முதல் 8-ஆம் தேதி வரை அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீடு தொடா்பான பரிவா்த்தனைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அஞ்சல் துறையில் புதிய தொழில்நுட்ப வசதியை அறிமுகப்படுத்தும் பணிக்காக, வரும் நவ. 1 முதல் 8-ஆம் தேதி வரை அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீடு தொடா்பான பரிவா்த்தனைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து விருதுநகா் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் ச. சுப்பிரமணியம் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அஞ்சல் துறையில் ‘இன்சூரன்ஸ் மேனேஜ்மென்ட் சொல்யூஷன் 4’ என்ற புதிய மென்பொருள் தொழில்நுட்பம் அனைத்து அஞ்சலகங்களிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான தொழில்நுட்பப் பணிகள் நடைபெறுவதால் வரும் நவ. 1 முதல் 8-ஆம் தேதி வரை அனைத்து தலைமை அஞ்சலகங்கள், துணை அஞ்சலகங்கள், கிளை அஞ்சலகங்களிலும் அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு தொடா்பாக எந்தவிதமான பரிவா்த்தனைகளும் நடைபெறாது என்றாா் அவா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை