ஐசிசி தரவரிசை: டெஸ்ட்டில் இரு பிரிவுகளிலும் முதலிடம் பிடித்த மார்கோ யான்சென்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Sports ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
ஐசிசி தரவரிசை: டெஸ்ட்டில் இரு பிரிவுகளிலும் முதலிடம் பிடித்த மார்கோ யான்சென்!

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இரண்டு பிரிவுகளில் முதலிடம் வகிக்கும் மார்கோ யான்சென் குறித்து... மார்கோ யான்சென் போஸ்டர் - படம்: எக்ஸ் / புரோட்டியாஸ் மென் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் தென்னப்பிரிக்க வீரர் மார்கோ யான்சென் இரண்டு பிரிவுகளில் முதலிடம் பிடித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஜடேஜாவை முந்தி ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கை முந்தி பந்துவீச்சாளர் வரிசையிலும் முதலிடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-1 என சமநிலையில் இருக்க, மூன்றாவது போட்டி நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட்டில் 4 விக்கெட்டுகள் 61 ரன்கள் எடுத்தார். இரண்டாவது டெஸ்ட்டில் 6 விக்கெட்டுகள் 85 ரன்கள் குவித்தார். தற்போது கேப்டவுனில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் 52 ரன்கள், பந்துவீச்சில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். மார்கோ யான்சென் தன்னுடைய உச்சபட்ச நிலையில் விளையாடி வருகிறார். தென்னாப்பிரிக்காவின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் வரிசையில் இடம்பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 26 வயதான மார்கோ யான்சென் 24 டெஸ்ட்டில் 822 ரன்கள், 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் 2025 முதல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். Two World No. 1 Rankings. One Marco Jansen! ð¤¯ðICC World No. 1 Test Bowler. ICC World No. 1 Test All-Rounder. Marco Jansen is sitting pretty at the summit of world cricket! ð¤This is what dreams are made of. An extraordinary achievement for a truly special talent, and a⦠pic.twitter.com/CfA6fxFzXu தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை