அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்!

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்!

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் நவ. 6 வரை நீதிமன்றக் காவலில் மீண்டும் சிறையில் அடைப்பு.. காவல்துறை காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை, நவ. 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அன்பில் மகேஸ், மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்படுகிறார். ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸை நவ. 4ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினருக்கு சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. 3 நாள்கள் காவல்துறை காவல் முடிந்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று அன்பில் மகேஸ் ஆஜர்படுத்தப்பட்டார். மூன்று நாள்களாக காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அன்பில் மகேஸிடம், காவல்துறையினர், உடல் மற்றும் மனதளவில் காவல்துறையினர் துன்புறுத்தினார்களா? என்று நீதிபதி கேள்வி எழுப்பியதற்கு, இல்லை என பதிலளித்தார். மேலும், உணவு சரியாக வழங்கப்பட்டதாகவும் கூறியிருந்தார் அன்பில் மகேஸ். ஏற்கனவே நவ. 6 வரை நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், காவல்துறை காவல் முடிந்து அன்பில் மகேஸ் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்படுகிறார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை