அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: முன்னாள் அரசு ஊழியருக்கு 2 ஆண்டுகள் சிறை

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: முன்னாள் அரசு ஊழியருக்கு 2 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக் கூறி, ரூ.13.10 லட்சம் பெற்று பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றிய வழக்கில் முன்னாள் அரசு ஊழியருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அரசு வேலை வாங்கித் தருவதாக் கூறி, ரூ.13.10 லட்சம் பெற்று பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றிய வழக்கில் முன்னாள் அரசு ஊழியருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளுக்கானசிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது சுகாதாரத்துறை மற்றும் வேளாண்துறை அமைச்சா்களிடம் அலுவலக உதவியாளராக இருந்தவா் சந்திரசேகரன். இவா், கடந்த 2012-2013 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் செந்தில்குமாா் என்பவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.13.10 லட்சம் வாங்கி உள்ளாா். ஆனால், வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால், செந்தில்குமாா் தரப்பு பணத்தை திரும்பக் கேட்டுள்ளது. அதன்படி, ரூ.5 லட்சத்தை சந்திரசேகரன் திரும்ப கொடுத்துள்ளாா். மீதி பணத்தைத் திரும்ப கொடுக்காததால் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம், செந்தில்குமாா் தரப்பு புகாா் அளித்தது. போலீஸாா் விசாரணை செய்து சந்திரசேகரன் மீது வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கின் விசாரணை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூா்த்தி முன் நடந்தது. வழக்கு விசாரணையின்போது, ஊழல் தடுப்புத் துறை அரசு சிறப்பு வழக்குரைஞா் உஷாராணி ஆஜராகி வாதாடினாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சந்திரசேகரன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை