அடுத்து பாளையங்கோட்டையா? சேலமா? இனி முதல்வர் தன்னைத்தான் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்! உதயநிதி

📅 📍 Tirunelveli, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
அடுத்து பாளையங்கோட்டையா? சேலமா? இனி முதல்வர் தன்னைத்தான் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்! உதயநிதி

கோவை மத்திய சிறையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவத்திற்கு உதயநிதி கண்டனம்... ஜோசப் விஜய், உதயநிதி ஸ்டாலின் - TN Assembly (கோப்புப்படம்) தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதல்வர் ஓடுகிறார், மறுபுறம் கைதிகளோ சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கோவை மாவட்டத்தின் கோபாலபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறையிலிருந்து ராகவன் என்ற கைதி நேற்று தப்பியோடியுள்ளார். ஈரோட்டைச் சேர்ந்த கைதி ராகவன் மீது வழிப்பறிக் கொள்ளை தொடர்பான வழக்குகள் உள்ளன. அன்னூர் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட வழிப்பறி வழக்கு ஒன்றில் கைதான இவர், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் கோவை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்த ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார். அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் 'இங்கி பிங்கி பாங்கி' போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு முதல்வரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது. தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதல்வர் ஓடுகிறார். மறுபுறம் கைதிகளோ, இது கையாலாகாத அரசு என தெரிந்து கொண்டு சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர். இனி பணியிட மாற்றம், சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றால் முதல்வர் தன்னைத் தானே தான் சஸ்பெண்ட் செய்துகொள்ள வேண்டும். 'மெத்' அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறி ஆகி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக புழல் சிறையில் இருந்து 2 பேரும் தேனி சிறையில் இருந்து 17 பேரும் தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது. à®à®¨à¯à®¤ à®à¯à®ªà¯à®³à®¾à®à¯à®à®¿ à®à®à¯à®à®¿à®¯à®¿à®²à¯ பà¯à®´à®²à¯, தà¯à®©à®¿à®¯à¯à®¤à¯ தà¯à®à®°à¯à®¨à¯à®¤à¯ à®à¯à®µà¯ மதà¯à®¤à®¿à®¯à®à¯ à®à®¿à®±à¯à®¯à®¿à®²à¯ à®à®°à¯à®¨à¯à®¤à¯à®®à¯ à®à®°à¯ à®à¯à®¤à®¿ தபà¯à®ªà®¿à®à¯ à®à¯à®©à¯à®±à¯à®³à¯à®³à®¾à®°à¯. à®à®à¯à®¤à¯à®¤à¯ பாளà¯à®¯à®®à¯à®à¯à®à¯à®à¯à®¯à®¾? à®à¯à®²à®®à®¾? à®à®©à®à¯ à®à¯à®¤à®¿à®à®³à¯ inky pinky ponky பà¯à®à¯à®à¯à®¤à¯ தபà¯à®ªà®¿à®à¯ à®à¯à®²à¯à®²à¯à®®à¯ à®à®³à®µà¯à®à¯à®à¯ Dummy à®®à¯à®¤à®²à®®à¯à®à¯à®à®°à®¿à®©à¯ à®à®à¯à®à®¿ லà®à¯à®à®£à®®à¯ à®à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯.தà¯à®²à¯à®µà®¿ பயதà¯à®¤à®¿à®²à¯â¦ தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை