கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!

📅 📍 Coimbatore, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!

கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை என தமிழக சிறைத் துறையின் இயக்குநர் ஏடிஜிபி சங்கர் பேட்டியளித்தது குறித்து... ஏடிஜிபி சங்கர் - படம் - பிடிஐ கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை என தமிழக சிறைத் துறையின் இயக்குநர் ஏடிஜிபி சங்கர் சனிக்கிழமை (அக். 31) தெரிவித்தார். முன்னதாக, தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்கள் 43 மணி நேரத்தில் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தின் கோபாலபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறையிலிருந்து கைதி ராகவன் என்பவர் நேற்று தப்பியோடியதாக செய்திகள் வெளிவந்தன. இதையடுத்து, கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும் தவெக அரசின் மீது எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய ஏடிஜிபி சங்கரிடம் கோவை சிறையிலிருந்து கைதி தப்பியோடிய சம்பவம் குறித்து கேள்வி கேட்டபோது, “கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை” என்று தெரிவித்தார். தமிழக சிறைத் துறை டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்த நிலையில், அவருக்குப் பதிலாக ஏடிஜிபி கே.சங்கர் நேற்று அந்தப் பொறுப்பை ஏற்றது குறிப்பிடத்தக்கது. VIDEO | Theni: âNo inmate has escaped from Coimbatore prison,â says Additional Tamil Nadu DG of Prisons and Correctional Services, K Shankar on remand prisoner escapes from police custody.(Full video available on PTI Videos - https://t.co/d8jp61yd2p) pic.twitter.com/X0kDzOcPLE தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை