நூறு கோடி வானவில் புதிய டிரைலர் வெளியீடு... நடிகர் ஹரிஷ் கல்யாணின் நூறு கோடி வானவில் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட திரைப்படமான நூறு கோடி வானவில் நிதி மற்றும் பல்வேறு காரணங்களால் தற்போது வரை வெளியாகவில்லை. இதில், நடிகர் ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும் நாயகியாக சித்தி இத்னானியின் நடித்துள்ளனர். நீண்ட காலம் கழித்து இப்படம் திரையரங்க வெளியீடாகத் திரைக்கு வராமல் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் புதிய டிரைலரை வெளியிட்டுள்ளனர். காதலின் நடக்கும் நகைச்சுவைகளும் உணர்வுப்பூர்வமான விஷயங்களுமாக இதன் கதை எழுதப்பட்டுள்ளது. சித்து குமார் இசையமைத்த இப்படத்தில் கோவை சரளா, தம்பி ராமைய்யா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஹரிஷ் கல்யாணின் நூறு கோடி வானவில் புதிய டிரைலர்!
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗