இஎஃப்எல் கோப்பையில் வீரர்கள் மோதல்..! நியூகேஸிலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய எவர்டன்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
இஎஃப்எல் கோப்பையில் வீரர்கள் மோதல்..! நியூகேஸிலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய எவர்டன்!

இஎஃப்எல் கோப்பைக்கான எவர்டன் - நியூகேஸில் இடையேயான போட்டியில் வீரர்கள் மோதிக்கொண்டது குறித்து... மோதிக்கொண்ட வீரர்கள், வெற்றிக் களிப்பில் எவர்டன் - படங்கள்: எக்ஸ்/ எவர்டன் இங்கிலாந்தில் நடைபெறும் இஎஃப்எல் கோப்பை எவர்டன் - நியூகேஸில் இடையேயான போட்டியில் வீரர்கள் மோதிக்கொண்ட விடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இஎஃப்எல் கோப்பை நான்காவது சுற்றில் நியூகேஸிலை வீழ்த்தி எவர்டன் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. அதில் ஆர்செனலை வீழ்த்திய ஃபிலீக்வுட் அணியுன மோதவிருக்கிறது. இங்கிலாந்தில் நடைபெறும் இஎஃப்எல் கோப்பை (இங்கிலீஷ் லீக் கோப்பை) கராபாவ் கோப்பை எனவும் அழைக்கப்படுகிறது. இதில் காலிறுதிக்கு 8 அணிகள் தேர்வாகியுள்ளன. எவர்டன் - நியூகேஸில் இடையேயான போட்டியில் கடைசி நேரத்தில் வீரர்கள் மோதிக்கொண்டனர். அதில் நியூகேஸில் அணிக்கு 3 வீரர்களுக்கு, எவர்டினில் ஒரு வீரருக்கும் யெல்லோ கார்டு அளிக்கப்பட்டன. இந்தப் போட்டியில் எவர்டன் 3-0 என்ற கோல் கணக்கில் நியூகேஸிலை வீழ்த்தியது. இதில் எவர்டன் 34, 45, 69ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தது. நியூ கேஸில் வீரர் டான் பர்ன் 89ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடித்தார். இவரை எவர்டன் வீரர் கீழே தள்ளியதால் அவரை வலைக்குள் தள்ளி, கழுத்தை நெறித்தார். இதனா ஆடுகளத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இந்த இரண்டு அணிகளும் பிரீமியர் லீக்கில் வரும் நவ.3ஆம் தேதி மோதவிருக்கிறது. இந்த சண்டையினால் அந்தப் போட்டி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ð¨Everton and Newcastle exchanged words and shoves during their EFL Cup clash pic.twitter.com/DIoLNzZzi2 It's a spot in the EFL Cup quarter-finals for @Everton ðJames Garner and Thierno Barry scored either side of Hayden Hackney's first goal for the Toffees, as they beat Newcastle 3-1 at Hill Dickinson Stadium ð¬ pic.twitter.com/zsiCVBfIp0 தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை